பாடல்
பாலைவனமாய் இருந்த எங்கள
Paalaivanamaay Iruntha Engala
Lucas Sekar
பாலைவனமாய் இருந்த எங்கள
சோலைவனமாய் மாற்றினீரய்யா (2)
அறுந்த கொடியப் போல் இருந்தோமே
எங்கள செடியோடு இணைத்து விட்டீரே (2)
செடியோடு இணைத்து வீட்டீரே - 2
– பாலைவனமாய்
கண்ணீரிலே மூழ்கி இருந்தோமே
எங்கள களிப்பாக மாற்றினீரைய்யா (2)
எங்கள களிப்பாக மாற்றினீரைய்யா - 2
– பாலைவனமாய்
வறண்ட நிலத்தப் போலிருந்தோமே
எங்கள வயல் வெளியாய் மாற்றினீரைய்யா (2)
எங்கள வயல் வெளியாய் மாற்றினீரைய்யா
– பாலைவனமாய்
தாகத்தோடு நாங்களிருந்தோமே
ஜீவதண்ணீரையே கொடுத்து விட்டீரே (2)
ஜீவதண்ணீரையே கொடுத்து விட்டீரே
– பாலைவனமாய்