பாடல்
ஒரு சொட்டு கண்ணீரையாவது
Oru Sottu Kannnneeraiyaavathu
Moses Rajasekar
ஒரு சொட்டு கண்ணீரையாவது
உம் பாதத்தில் தொட்டு ஊற்றுனும்
இயேசுவே என் மீட்பரே – ஓஹோ – 2
உம் பாதத்திலே தொட்டு ஊற்றனும்
உம் பாதத்திலே தொட்டு ஊற்றனும்– 2
– ஒரு சொட்டு
அழுது அழுது புலம்புகிறேன்
கலங்கி கண்ணீர் வடிக்கின்றேன் – 2
தேசத்திற்காக என் குடும்பத்திற்காக
கதறி கண்ணீர் வடிக்கின்றேன்
கதறி கண்ணீர் வடிக்கின்றேன் – 2
– இயேசுவே
அழிந்து போகும் மக்களுக்காக
ஒவ்வொரு நாளும் கண்ணீர் வடிக்கின்றேன் – 2
என் ஜனங்களுக்காக உமது இரட்சிப்புக்காக
ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன்
ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன் – 2
– இயேசுவே
வாழ வைக்கும் வல்லவரே – எங்களை
வாழ வைக்க வாருமைய்யா
ஜெபங்கேளுமைய்யா,
எங்களை மன்னியுமையா
ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன்
உம் கிருபையாலே நடத்தும் ஐயா
– இயேசுவே