பாடல்
ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே
Oru Nimisham Kooda Neer Illaamalae
Lucas Sekar
ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே
வாழ முடியாதையா
ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே
வாழ தெரியாதையா
வாழ முடியாதையா வாழ தெரியாதையா
இருள் சூழ்ந்த உலகில் பாதைக்கு வெளிச்சம்
என் தெய்வம் நீரே அய்யா
தலைமேல் உம் தீபம் நீர் அருளிய வெளிச்சம்
இருளில் நான் கடந்து வந்தேன்
நீங்காத மகிழ்ச்சி நித்திய வெளிச்சம்
நீரே போதுமைய்யா
நீரே போதுமைய்யா
நீரே போதுமைய்யா
– ஒரு நிமிஷம்
உமது முகத்தை மறைத்துக் கொண்டால்
திகைத்து போவோமைய்யா ஆ ஆ..
இம்மை பொழுதினை கைவிட்டு போனால்
உயிரற்று போவோமய்யா ஆ... ஆ...
நீங்காத சமூகம் நித்திய இன்பம்
நீரே போதுமைய்யா ஆ... ஆ... (2)
நீரே போதுமைய்யா
நீரே போதுமைய்யா
– ஒரு நிமிஷம்