நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஒன்றும் குறைவு படாது

Ontum Kuraivu Padaathu

Reegan Gomez

ஒன்றும் குறைவு படாது

கர்த்தர் இயேசு நம்மோடு இருப்பதனால்

அவர் சமுகம் நம் முன் சென்றிடும்

என்றும் இளைப்பாறுதல்

தடைகள் நீங்கிவிடும்

கோட்டைகள் தகர்ந்து விடும்

தகப்பனை போல் சுமந்திடுவார்

கண்மணி போல் காப்பார் – 2

வாதை அணுகாது

பொல்லாப்பு நேரிடாது

– ஒன்றும் குறைவு

நன்மையினால் நிரப்பிடுவார்

கிருபை பொழிந்திடுவார்

பசும்புல் மேய்ச்சலுண்டு

அமர்ந்த தண்ணீருண்டு

– ஒன்றும் குறைவு

எக்காளம் நாம் ஊதிடுவோம்

எதிரியை வென்றிடுவோம்

சிலுவைக்கொடி பிடிப்போம்

அல்லேலூயா பாடுவோம்

(தேசத்தை சுதந்தரிப்போம்)

– ஒன்றும் குறைவு