நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீர் என்றும் எந்தன் பட்சத்தில்

Neer Entum Enthan Patchaththil

Reenu Kumar

நீர் என்றும் எந்தன் பட்சத்தில்

நான் எதற்கும் அஞ்சிடேன்

உம் சமூகம் என்றும் என்னோடு

நான் எதற்கும் பயப்படேன்

தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன்

வாக்குத்தத்தங்கள் சுதந்தரிப்பேன்

சத்துருவை நான் வீழ்த்திடுவேன்

துதியினால் இயேசுவை உயர்த்திடுவேன்

தடைகளை நான் தகர்த்திடுவேன்

அவர் மகிமையை நான் பாடிடுவேன்

என்று.. என்றுமே….

சிறைப்பட்டது சிறகடிக்கும்

அஸ்திவாரங்கள் அசையும்

பாலைவனமும் மரம் கொடுக்கும்

புது வழிகள் பிறந்திடும்

தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன்

வாக்குத்தத்தங்கள் சுதந்தரிப்பேன்

சத்துருவை நான் வீழ்த்திடுவேன்

துதியினால் இயேசுவை உயர்த்திடுவேன்

தடைகளை நான் தகர்த்திடுவேன்

அவர் மகிமையை நான் பாடிடுவேன்

என்று.. என்றுமே….

துதியினால் ஜெயமுண்டு

துதியினால் ஜெயமுண்டு

துதியினால் ஜெயமுண்டு

துதியினால் ஜெயமுண்டு(4)

– இயேசுவை நான் உயர்த்திடுவேன்….