நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீங்கதான் தேவை எனக்கு இயேசப்பா

Neengathaan Thaevai Enakku Iyaesappaa

Bishop Gnanaprakasam

நீங்கதான் தேவை எனக்கு இயேசப்பா

நீங்கதான் தேவை எனக்கு இயேசப்பா - 2

நீங்க இல்லாம எதுவுமில்லை இயேப்பா

நீங்க தான் தேவை எனக்கு இயேசப்பா

நீரே என் அடைக்கலம் நீரே என் அனுகூலம்

நீரே என் ஆறுதல் எல்லாம் நீரப்பா

– நீங்க இல்லாம்

என் சூழ்நிலையை அறிந்தவரும் நீங்கதானப்பா

என் காலங்களை அறிந்தவரும் நீங்கதானப்பா

– நீங்க இல்லாம

என் கண்ணீரை காண்பவரும் நீங்கதானப்பா

என் கதறலை கேட்பவரும் நீங்கதானப்பா

– நீங்க இல்லாம