பாடல்
நன்றி நன்றி ஐயா
Nanti Nanti Aiyaa
Athisayam Prince Jon
தாயின் கருவில் உருவாகும் முன்
உள்ளங்கையில் வரைந்தே வைத்தீர்
உம் சுவாசத்தால் ஜீவன் தந்தீர்
பெயர் சொல்லி அழைத்தீர்
நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
சேற்றிலிருந்த என் வாழ்க்கையை
கரம் பிடித்து துக்கினீர்
உம் வஸ்திரத்தால் என்னை மூடி
தகுதியான்கிநீர்
பாவமான என் வாழ்க்கையை
உம் இரத்தத்தாலே பரிசுதமாகிநீர்
உம் பிள்ளையாய் ஏற்றுகொண்டீர்
உம் பந்தியில் அமர்வைதீர்