நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நம்புவேன் இயேசுவை நம்புவேன்

Nampuvaen Yesuvai Nampuvaen

Reegan Gomez

நம்புவேன் இயேசுவை நம்புவேன்

நம்புவேன் இயேசுவை நம்புவேன்

இயேசு என் பெலனும் மீட்புமானார்

இயேசு என் கன்மலை கோட்டையானார்

நேசிப்பேன் இயேசு ராஜனை

நேசிப்பேன் இயேசு ராஜனை – 2

ஒப்பற்றா என் செல்வம் இயேசு தானே

ஓயாமல் அவர் புகழ் பாடிடுவேன்

– நம்புவேன்

வாழ்வேன் இயேசுவுக்காகவே

வாழ்வேன் இயேசுவுக்காகவே– 2

ஆவியின் வல்லமையில் நிரம்பிடுவேன்

அல்லேலூயா துதிபாடி ஆர்ப்பரிப்பேன்

– நம்புவேன்

வெல்லுவேன் சாத்தானை வெல்லுவேன்

வெல்லுவேன் சாத்தானை வெல்லுவேன் – 2

எதிரியான சாத்தானை வென்றிடுவேன்

வெற்றி கீதம் பாடி மகிழ்ந்திருப்பேன்

– நம்புவேன்