நம்பிக்கை உடைய சிறைகளே (Aliyah)
Nampikkai Utaiya Siraikalae (Aliyah)
John Jebaraj
நம்பிக்கை உடைய சிறைகளே
அரணுக்கு திரும்புங்கள்
இரட்டிப்பானதை தருகிறார்
இன்றைக்கு திரும்புங்கள்
நீ விலக்கப்பட்ட உன்
ஸ்தானத்திற்கே மறுபடியும்
உன்னை அழைக்கின்றார்
அவர் சொல்லிட்ட நல்வார்த்தை
நிறைவேற்றினார்
Aliyah Aliyah Aliyah Aliyah
அரணுக்கு திரும்புவோம்
Aliyah Aliyah Aliyah Aliyah
கர்த்தரை உயர்த்துவோம்
கொள்ளை கொண்ட உன் பட்டணத்தை
மறுபடியும் குடியேற்றுவார்
இராஜாக்கள் உன்னை
தேடி வர
வாசலை இராப்பகல்
திறந்து வைப்பார்
அவர் சொல்லிட்ட நல்வார்த்தை
நிறைவேற்றினார்
– Aliyah
ஒடுக்கினோரை குனிய செய்வார்
பரியாசம் செய்தோரை
பணிய செய்வார்
சத்துருவின் வாசல்களை
மேற்கொள்ளும் கிருபையை
உனக்குத் தந்தார்
அவர் சொல்லிட்ட நல்வார்த்தை
நிறைவேற்றினார்
– Aliyah
தேசத்திலே கொடுமையில்லை
அழிவை உன் எல்லையில் கேட்பதில்லை
இரட்சிப்பை உனக்கு
மதிலாக்கினார்
உந்தன் வாசலை துதியாக்கினார்
அவர் சொல்லிட்ட நல்வார்த்தை
நிறைவேற்றினார்ர்
– Aliyah