நான் சுகமானேன்
Naan Sukamaanaen
Ezekiah Francis
நான் சுகமானேன்…
நான் சுகமானேன்
புண்ணியரின் காயங்களால்
நான் சுகமானேன்…
நான் சுகமானேன்
புண்ணியரின் காயங்களால்
ஆ… ஆலேலூயா ஆ… ஆலேலூ யா
ஆ… ஆலேலூயா (2) ஆனந்தமே
ஆ… ஆலேலூயா ஆ… ஆலேலூ யா
அல்லேலூயா ஆரோக்கியமே
பிள்ளையின் அப்பம்
பிள்ளையின் அப்பம்-2
பிள்ளையான எனக்கல்லோ
பிள்ளையின் அப்பம்
பிள்ளையின் அப்பம்
பிள்ளையான எனக்கல்லோ
– ஆ… ஆலேலூயா
என் நோய்கள் தீர்த்தார்
என் நோய்கள் தீர்த்தார்
சாபமான சிலுவையில்
என் நோய்கள் தீர்த்தார்
என் நோய்கள் தீர்த்தார்
சாபமான சிலுவையில்
– ஆ… ஆலேலூயா
நான் ஏன் சுமப்பேன்
நான் ஏன் சுமப்பேன்
எந்தன் இயேசு சுமந்த பின்
நான் ஏன் சுமப்பேன்
நான் ஏன் சுமப்பேன்
எந்தன் இயேசு சுமந்த பின்
– ஆ… ஆலேலூயா
யேகோவா தேவன்
யேகோவா தேவன்
எந்தன் நல்ல பரிகாரி
யேகோவா தேவன்
யேகோவா தேவன்
எந்தன் நல்ல பரிகாரி
– ஆ… ஆலேலூயா
பரிபூரண ஜீவன்
பரிபூரண ஜீவன்
பரனீந்த ஜீவனிது
பரிபூரண ஜீவன்
பரிபூரண ஜீவன்
பரனீந்த ஜீவனிது
– ஆ… ஆலேலூயா
இயேசுவின் இரத்தம்
இயேசுவின் இரத்தம்
பிணி போக்கும் நல் மருந்து
இயேசுவின் இரத்தம்
இயேசுவின் இரத்தம்
பிணி போக்கும் நல் மருந்து
– ஆ… ஆலேலூயா
பலவீனன் அல்ல
பலவீனன் அல்ல
பலவான் நான் தேவன் சொன்னார்
பலவீனன் அல்ல
பலவீனன் அல்ல
பலவான் நான் தேவன் சொன்னார்
– ஆ… ஆலேலூயா