நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் பயப்படும் நாளினிலே

Naan Payappadum Naalinilae

Fr. S. J. Berchmans

நான் பயப்படும் நாளினிலே

கர்த்தரை நம்பிடுவேன்

என் கோட்டையும் அரணுமாயிருக்க நான்

அடைக்கலம் புகுத்திடுவேன்

உங்களில் இருப்பவர் பெரியவரே

பரிசுத்தமானவரே

அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்

நித்திய காலமெல்லாம் நம்மையே

– நான்

நம்மைக் காப்பவர் அயர்வதில்லை

உறங்குவதும் இல்லை

அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்

என் கூப்பிடுதல் அவர் செவியினிலே

– நான்