நான் கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றவன்
Naan Kiristhuvukkul Vaalkintavan
Pastor K. S. Wilson
நான் கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றவன்
நான் எந்நாளும் செழிப்பானவன்
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்
என்றென்றும் தாழ்ச்சியடையேனே
என் நம்பிக்கை ஏசு தானே
என் நம்பிக்கை ஏசு தானே– 2
– நான்
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகின்றார்
என் நம்பிக்கை ஏசு தானே
என் நம்பிக்கை ஏசு தானே– 2
– நான்
அவர் அபிஷேகத்தால் நிரப்புகின்றார்
என் பாத்திரம் நிரம்பி வழிந்திடுமே
என் நம்பிக்கை ஏசு தானே
என் நம்பிக்கை ஏசு தானே– 2
– நான
என்னை வாலாக்கால் ஏசு தலையாக்குவார்
என்னை கீழாக்காமல் ஏசு மேலாக்குவார்
என் நம்பிக்கை ஏசு தானே
என் நம்பிக்கை ஏசு தானே– 2
– நான்
என் கைகளின் பலனை சாப்பிடுவேன்
பாக்கியமும் நன்மையும் உண்டாகுமே
என் நம்பிக்கை ஏசு தானே
என் நம்பிக்கை ஏசு தானே– 2
– நான்
ஜீவனுள்ள நாளெல்லாம் பாடிடுவேன்
நன்மையும் கிருபையும் என்னை தொடரும்
என் நம்பிக்கை ஏசு தானே
என் நம்பிக்கை ஏசு தானே– 2
– நான்