நான் ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன்
Naan Aaraathikka Vetkappada Maattaen
நான் ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன் நான்
ஆராதிக்க தயங்கவும் மாட்டேன்
ஆராதித்து ஆராதித்து
ஆராதனையின் ஆழம் சென்று
ஆவியில் களி கூர்ந்து மகிழ்வேன்
கை கொட்டி பாடுவேன் நடனமாடுவேன்
கெம்பீரர சத்தமாய் முழக்கமிடுவேன்
– நான் ஆராதிக்க
நான் துதிக்கும் ஆராதனையில்
தேவ வல்லமை உண்டு உண்டு
ஆராதித்து நான் ஆராதித்து நான்
ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன்
கை கொட்டி பாடுவேன் நடனமாடுவேன்
கெம்பீரர சத்தமாய் முழக்கமிடுவேன்
– நான் ஆராதிக்க
நான் துதிக்கும் ஆராதனையில்
தேவ மகிமை உண்டு உண்டு
ஆராதித்து நான் ஆராதித்து நான்
ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன்
கை கொட்டி பாடுவேன் நடனமாடுவேன்
கெம்பீரர சத்தமாய் முழக்கமிடுவேன்
– நான் ஆராதிக்க
நான் துதிக்கும் ஆராதனையில்
தேவ அபிஷேகம் உண்டு உண்டு
ஆராதித்து நான் ஆராதித்து நான்
ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன்
கை கொட்டி பாடுவேன் நடனமாடுவேன்
கெம்பீரர சத்தமாய் முழக்கமிடுவேன்
– நான் ஆராதிக்க