நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மோட்ச நாடு நோக்கியே

Motcha Naadu Nnokkiyae

Reegan Gomez

மோட்ச நாடு நோக்கியே

பயணம் செல்கிறேன்

மோசம் ஏதும் வந்திடாமல்

நேசர் காப்பார்

பரம தேசம் வாஞ்சிக்கிறேன்

இலக்கை நோக்கி தொடர்கின்றேன்

பின்னோக்கி பார்ப்பதில்லை

முன்செல்வேன் எந்நாளுமே

அல்லேலூயா பாடுவேன்

மோட்ச நாடு சேருவேன்

– மோட்ச நாடு

அலைகள் மோதினாலும்

புயல் காற்று தடுத்திட்டாலும்

என் படகில் இயேசு உண்டு

என்ன பயம் எனக்கு உண்டு

அல்லேலூயா பாடுவேன்

மோட்ச நாடு சேருவேன்

– மோட்ச நாடு