நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மீட்டுக் கொண்டீரே

Meettuk Konnteerae

Thomas Prithvi

மீட்டுக் கொண்டீரே எந்தன்

மீட்பர் இயேசுவே

மீட்டுக் கொண்டீரே

மீட்டுக் கொண்டீரே உந்தன்

இரத்தத்தால்

மீட்டுக் கொண்டீரே (2)

மீட்பர் இயேசுவே

என்னை பரிசுத்தமாக்கினீர்

எந்தன் மீட்பர் இயேசுவே

பாவமானீரே பாவமானீரே

என்னை பரிசுத்தமாக்கவே

பாவமானீரே எனக்காய்

பாவமானீரே

மீட்பர் இயேசுவே

சுகம் தந்தீரே

எந்தன் மீட்பர் இயேசுவே

நோய்கள் சுமந்தீரே

நோய்கள் சுமந்தீரே

என்னை குணமாக்கவே

நோய்கள் சுமந்தீரே (2)

மீட்பர் இயேசுவே

என்னை ஆசீர்வதித்தீரே

எந்தன் மீட்பர் இயேசுவே

சாபமானீரே சாபமானீரே

என்னை ஆசீர்வதிக்கவே

சாபமானீரே எனக்காய்

சாபமானீரே

மீட்பர் இயேசுவே

என்னை செல்வந்தன் ஆக்கினீர்

எந்தன் மீட்பர் இயேசுவே

ஏழையானீரே ஏழையானீரே

என்னை செல்வந்தனாக்கவே

ஏழையானீரே

ஏழையானீரே

எந்தன் மீட்பர் இயேசுவே

உந்தன் அன்பு பெரியதே

எந்தன் மீட்பர் இயேசுவே

பெரியதே பெரியதே

உந்தன் அன்பு பெரியதே உந்தன்

அன்பு பெரியதே உந்தன்

அன்பு பெரியதே

மீட்பர் இயேசுவே