நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மன்னாதி மன்னனுக்கு ஜெயஹே

Mannaathi Mannanukku Jeyahae

Moses Rajasekar

மன்னாதி மன்னனுக்கு ஜெயஹே

மாறாத தேவனுக்கு ஜெயஹே

கர்த்தாதி கர்த்தனுக்கு ஜெயஹே

ராஜாதி ராஜனுக்கு ஜெயஹே

ஜெயஹே ஓ ஜெயஹே…

ஜெயஹே … ஓ.. ஜெயஹே – 2

என்னை வாழ வைக்கும்

தேவனுக்கு ஜெயஹே

என்னை நடத்துகின்ற

தேவனுக்கு ஜெயஹே

இந்தியாவின் தேவனுக்கு ஜெயஹே

இலங்கையாளும் தேவனுக்கு ஜெயஹே

அமெரிக்காவின் தேவனுக்கு ஜெயஹே

ஆப்பிரிக்காவின் தேவனுக்கு ஜெயஹே

– ஜெயஹே ஓ

என்னயாளும் தேவனுக்கு ஜெயஹே

உன்னையாளும் தேவனுக்கு ஜெயஹே

நம்மையாளும் தேவனுக்கு ஜெயஹே

அகிலம் ஆளும் தேவனுக்கு ஜெயஹே

– ஜெயஹே ஓ

பறவைகளின் தேனுக்கு ஜெயஹே

பிராணிகள் தேவனுக்கு ஜெயஹே

மீன்களின் தேவனுக்கு ஜெயஹே

விண்சுடர்களின் தேவனுக்கு ஜெயஹே

– ஜெயஹே ஓ