நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மணவாளனாகிய இயேசு தூதர்களோடு வருவார்

Manavaalanaakiya Yesu Thootharkalodu Varuvaar

Bishop Gnanaprakasam

மணவாளனாகிய இயேசு

தூதர்களோடு வருவார்

மார நாதா மார நாதா இயேசு வருகிறார்

மார நாதா மார நாதா இயேசு வருகிறார்

நம் இயேசு வருகிறார்

ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுபவர்

சீக்கிரம் வருகிறார் அந்த

பரம வீட்டிற்கு அழைத்துச் செல்வார்

ஆனந்தம் ஆனந்தமே.. (எனக்கு) -2

மார நாதா மார நாதா இயேசு வருகிறார்

மார நாதா மார நாதா இயேசு வருகிறார்

நம் இயேசு வருகிறார்

– மணவாளனாகிய

ஆயிரம் வருஷம் ஆட்சி செய்கிறவர்

சீக்கிரம் வருகிறார் அந்த

பரம வீட்டிற்கு அழைத்துச் செல்வார்

ஆனந்தம் ஆனந்தமே.. (எனக்கு) -2

மார நாதா மார நாதா இயேசு வருகிறார்

மார நாதா மார நாதா இயேசு வருகிறார்

நம் இயேசு வருகிறார்

– மணவாளனாகிய

உன்னை அழைக்க சீக்கிரம் வருவார்

ஆயத்தம் ஆகிடு நீ

நம்மை அழைக்க சீக்கிரம் வருவார்

ஆயத்தம் ஆகிடுவோம்

பரம வீட்டிற்கு அழைத்துச் செல்வார்

ஆனந்தம் ஆனந்தமே.. (எனக்கு) -2

மார நாதா மார நாதா இயேசு வருகிறார்

மார நாதா மார நாதா இயேசு வருகிறார்

நம் இயேசு வருகிறார்

– மணவாளனாகிய