பாடல்
மனம் சுத்தி சுத்தி வருதே தானே
Manam Suththi Suththi Varuthae Thaanae
மனம் சுத்தி சுத்தி வருதே தானே
இயேசு ராஜாவே
இயேசு ராஜாவே…. இயேசு ராஜாவே
நா உம்ம விட்டு தூரம் போனா…
மனம் நல்லாயில்ல
மனம் நல்லாயில்ல மனம் நல்லாயில்ல…(3)
மனம் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி…
மனம் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி…
மனம் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி…
மனம் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி…
இயேசு தான் என் ஜீவன் பெலனும்
யாருக்கு தான் இனி அஞ்சி
அஞ்சி வாழணும் அஞ்சி அஞ்சி வாழணும்
அஞ்சி அஞ்சி வாழணும்
– மனம் சுத்தி…
உங்க வேதம் உடலுக்கு ஜீவன்
அதுவே எனக்கு அனுதின கீதம்
அனுதின கீதம் அனுதின கீதம்
அனுதின கீதம்(2)