நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மலைபோல ஏறிப்போச்சு விலவாசி

Malaipola Aerippochchu Vilavaasi

Moses Rajasekar

மலைபோல ஏறிப்போச்சு விலவாசி

இதுல மலச்சி போயி நிக்கிறான்

மனுஷன் முழுவாசி – 2

இயேசுவ விசுவாசி

இறங்குமையா விலவாசி

அரிசி வில இறங்கிப் போச்சு சந்தோஷம்

ஆனா பெட்ரோல் வில ஏறிப்

போச்சு என்ன செல்ல – 2

மனுஷன் வில ஏறலையே புரியலையே – 2

இதுக்கு மார்க்கந்தான் எது இன்னு

தெரியலையே … புரியலையே -2

– இயேசுவ

வேர்வை சிந்தி சம்பாதிக்கும்

பொருளெல்லாம் ஒரு நொடிப்பொழுதில்

காற்றைப் போல மறையுதே – ஒரு

அடி எடுத்தா அடுத்த படி ..

தெரியலையே .. புரியலையே – 2

இதற்கு மாற்றுபடி என்னவென்று

தெரியலையே .. புரியலையே – 2

– இயேசுவ