நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மகிமை மகிமை மகிமை இயேசுவுக்கே

Makimai Makimai Makimai Yesuvukkae

Sirkali Yesuprakasam

மகிமை மகிமை மகிமை இயேசுவுக்கே

விண்ணிலும் மண்ணிலும்

உன்னதர் இயேசுவுக்கே

அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா மகிமை (2)

மாறாதவர் வாக்கும் மாறாதவர் இயேசு

நேற்று இன்று நாளை என்றும் மாறாதவர்

அவர் எந்தன் தந்தை நான் அவர் பிள்ளை

இயேசு என்றென்றும் மாறாதவர்

– மகிமை

வாழ்த்திடுவோம் நாம் வணங்கிடுவோம்

நம் ஜீவிய காலமெல்லாம்

மாதேவன் இயேசு நாமம் மகிமை

ஒன்றே நம் வாழ்வின் மகத்துவமே

– மகிமை