பாடல்
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
Maelae Vaanaththilum Geelae Poomiyilum
Chandrasekaran
அதிகாரம் நமக்கு உண்டு – 2
அவர் நாமம் இயேசு ராஜா ஆமென் – 2
புறப்பட்டு போங்கள் என்றார்
புறப்படுவோம் தேவ ஜனமே
ஜனங்களை ஆதாயம் செய்து
அவரண்டை நடத்திடுவோம் – 2
அதிகாரம் நமக்கு தந்தார் இயேசு
அதிகாரம் நமக்கு தந்தார் – 2
– மேலே வான
உலகின் இறுதி நாள் வரைக்கும்
நம்மை நடத்திடுவார்
வாக்குகள் உரைத்த நம் தேவன்
வார்த்தையை காத்திடுவார் – 2
அதிகாரம் நமக்கு தந்தார் இயேசு
அதிகாரம் நமக்கு தந்தார் – 2
– மேலே வான
பரிசுத்த ஆவியில் நிறைந்து
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
உலகம் முழுவதும் சென்று
ஊழியம் செய்திடுவோம் – 2
அதிகாரம் நமக்கு தந்தார் இயேசு
அதிகாரம் நமக்கு தந்தார் – 2
– மேலே வான