நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மான்கள் நீரோடை வாஞ்சித்து

Maankal Neerotai Vaanjiththu

மான்கள் நீரோடை வாஞ்சித்து

கதறும்போல் தேவனே

எந்தன் ஆத்துமா உம்மையே

வாஞ்சித்தே கதறுமே

தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்

கோட்டையும் நீர் என்றும் காப்பீர்

தேவன் மேல் ஆத்துமாவே

தாகமாய் இருக்கிறதே 2]

தேவனின் சந்நிதியில் நின்றிட

ஆத்துமா வாஞ்சிக்குதே

– தஞ்சமே நீர்

யோர்தான் தேசத்திலும்

ஏனோன் மலைகளிலும்

சிறு மலைகளில் இருந்தும் உம்மை

நிதமும் நினைத்திடுவேன்

– தஞ்சமே நீர்

ஆத்துமா கலங்குவதேன்

தேவனே காத்திருப்பார்

அவரே என் இரட்சிப்பு தினமும்

அவரைத் துதித்திடுவாய்

– தஞ்சமே நீர்