நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தர் சொன்னால் போதுமே

Karththar Sonnaal Pothumae

Chandrasekaran

கர்த்தர் சொல்ல ஆகுமே

கர்த்தர் சொன்னால் போதுமே – 2

தேவ வார்த்தை சத்தியமானதே

தேவ செய்தி உண்மையானதே – 2

வானம் பூமி யாவும்

உம் வார்த்தையினாலே

சிருஷ்டித்தீரே காத்திட்டீரே – 2

என்னை உயிரப்பியும் என் தேவனே

என்னை உயிரப்பியும் என் தேவனே – 4

– கர்த்தர்

கடலும் காற்றும் மழையும்

உம் வார்த்தையினாலே

சிருஷ்டித்தீரே காத்திட்டீரே – 2

என்னை உயிரப்பியும் என் தேவனே

என்னை உயிரப்பியும் என் தேவனே – 4

– கர்த்தர்

கடலும் காற்றும் மழையும்

உம் வார்த்தையினாலே

சிருஷ்டித்தீரே காத்திட்டிரே – 2

என்னை உயிரப்பியும் என் தேவனே

என்னை உயிரப்பியும் என் தேவனே – 4

– கர்த்தர்

கவலை கண்ணீர் கஷ்டமாறும்

உம் வார்த்தையினாலே

ஒரு வார்த்தை நீர்

சொன்னால் போதுமே

என்னை உயிரப்பியும் என் தேவனே

என்னை உயிரப்பியும் என் தேவனே – 4

– கர்த்தர்