நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தர் நல்லவரே அவர் கிருபை

Karththar Nallavarae Avar Kirupai

Thomas Prithvi

கர்த்தர் நல்லவரே அவர் கிருபை

என்றுமுள்ளதே சுவசமுள்ள யாவுமே

பாடி போற்றிடுங்களே

தாழ்வில் இருந்த

நம்மையெல்லாம் மீட்டாரே

பாடி போற்றுங்களே - 2

அவருடனேகூட நம்மை எழுப்பி உட்கார

வைத்தாரே உன்னதங்களிலே

அவருடனேகூட நம்மை எழுப்பி உட்கார

வைத்தாரே உன்னதங்களிலே உம்மை

பாடுவேன் உம்மை

போற்றுவேன் உம்மை

பணிவேன்

இராஜாதி இராஜா நீரே (2)

கிருபையால் என்னை

மன்னித்தீர் தேவா

உம்மையன்றி யாரை பாடுவேன் - 2

எனக்காக அடிக்கபட்ட கிருபாதார

பலியே நீரே தேவா

எனக்காக அடிக்கபட்ட கிருபாதார

பலியே நீரே தேவா உம்மை

பாடுவேன் உம்மை

போற்றுவேன் உம்மை

பணிவேன்

இராஜாதி இராஜா நீரே (2)

என்றைக்கோ மரித்து

மறைந்துபோய் இருப்பேன்

(என்) வாழ்வினில் வராவிட்டால் - 2

மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்)

கரம் நீட்டி அன்பாய் தூக்கி விட்டீர்

மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்)

கரம் நீட்டி அன்பாய் தூக்கி விட்டீர் - 2