நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா

Kannnneerin Jepaththai Kaettiraiyyaa

Ebenezer S

கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா

கரம் பிடித்தென்னை நடத்தினீரே

வறட்சியை கண்ட நாட்களுக்கிடாய்

செழிப்பைக் காணச் செய்தீர்

நன்றி அய்யா நன்றி அய்யா

நன்மை செய்தீர் நன்றி அய்யா

நன்றி அய்யா நன்றி அய்யா

நடத்தி வந்தீர் நன்றி அய்யா

– கண்ணீரின்

என் துயர் மாற்றிய தூயவரே

என் பயம் அகற்றிய சிநேகிதரே

நன்றி அய்யா நன்றி அய்யா

நன்மை செய்தீர் நன்றி அய்யா

நன்றி அய்யா நன்றி அய்யா

நடத்தி வந்தீர் நன்றி அய்யா

– கண்ணீரின்

குறைவுகள் நிறைவாய் மாற்றினீரே

தோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே

நன்றி அய்யா நன்றி அய்யா

நன்மை செய்தீர் நன்றி அய்யா

நன்றி அய்யா நன்றி அய்யா

நடத்தி வந்தீர் நன்றி அய்யா

– கண்ணீரின்

வியாதிகள் நீக்கிய வைத்தியரே

பாவங்கள் போக்கிய பரிகாரியே

நன்றி அய்யா நன்றி அய்யா

நன்மை செய்தீர் நன்றி அய்யா

நன்றி அய்யா நன்றி அய்யா

நடத்தி வந்தீர் நன்றி அய்யா

– கண்ணீரின்