நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கனிதரும் காலமன்றோ

Kanitharum Kaalamanto

Moses Rajasekar

கனிதரும் காலமன்றோ

இனியும் தாமதமேன்

இனிவரும் நாட்களெல்லாம்

இனிமையாய் மாறணுமே

அதனால் போய் கனி கொடுங்கள்

ஆமென் … அல்லேலூயா

போய் கனி கொடுங்கள்

ஆமென் … அல்லேலூயா

போய் கனி கொடுங்கள்

நல்ல மரம் நல்ல மரம்

நல்ல மரம் நல்ல மரம்– 2

நல்ல மரம் கனியுள்ள மரம்

நல்ல மரம் நல்ல மரம்

வீணான கனிகளை தந்திடுமோ

நல்ல மரம் நல்ல மரம்

கெட்ட கணிகளைத் தந்திடுமோ

நல்ல மரம் நல்ல மரம் – 2

நீர்க்கால்கள் ஓரமாய் நட்டிருக்கும்

காலத்தில் கனி தந்து உதிர்ந்திடா

மரம் போல செழித்திருக்கும்

வாழ்வில் செழித்திருக்கும்

வேரூன்றி நிலைத்திருக்கும்

கனி தந்து பலன் கொடுக்கும்

– அதனால் போய் கனி

கனி கொடா மரங்களெல்லாம்

வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் –

கனி தரும் மரங்களெல்லாம்

பரிசுத்தம் செய்யப்படும்

– அதனால் போய் கனி

தேவனில் நிலைத்திருந்தால்

அவன் மிகுந்த கனி கொடுப்பான் – 2

பூத்து குலுங்கிடுவான்

காய்ந்து கனி கொடுப்பான்

– அதனால் போய் கனி