நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கலிலேயா கடலோரம் கரை மீதிலே

Kalilaeyaa Kadaloram Karai Meethilae

Athisayam Prince Jon

கலிலேயா கடலோரம் கரை மீதிலே

இயேசு நடந்து சென்றார்

அன்பின் குரல் அது கேட்கின்றதோ

வா என்றழைக்கிறாரே

இயேசு அழைக்கின்றாரே

நீ போகும் படகு அது கரை சேருமோ

அலை மோதும் வாழ்க்கை இது

உலகாசை உன்னு அழித்திடுமே

கரைசேரா படகைபோல

அழைக்கின்றாரே நம்பி வா

இயேசு அண்டை ஓடி வா