பாடல்
கலங்காதே மகனே
Kalangaathae Makanae
Fr. S. J. Berchmans
கலங்காதே மகனே
கலங்காதே மகளே
கன்மலையாம் கிறிஸ்து
கைவிடவே மாட்டார்
கைவிடவே மாட்டார்
கைவிடவே மாட்டார்– 3
மலைகள் பெயர்ந்து போகலாம்
குன்றுகள் அந்து போகலாம்
மனதுருகும் தேவன்
மாறிடவே மாட்டார்
மாறிடவே மாட்டார்
மாறிடவே மாட்டார்– 3
– கலங்காதே
உலகம் வெறுத்துப் போசலாம்
காரணமின்றி நகைக்கலாம்
உன்னை படைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்துவார்
உள்ளங்கையில் ஏந்துவார்
உள்ளங்கையில் ஏந்துவார்
– கலங்காதே
திமை உன்னை அணுகாது
துன்பம் உறைவிடம் நெருங்காது
செல்லும் இடமெல்லாம்
தூதர்கள் காத்திடுவார்
தூதர்கள் காத்திடுவார்
தூதர்கள் காத்திடுவார்
– கலங்காதே