நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஜோரா கைய தட்டி பாடுங்க

Joraa Kaiya Thatti Paadunga

Lucas Sekar

ஜோரா கைய தட்டி பாடுங்க

இஸ்ரவேலின் பரிசுத்தத பாடுங்க (2)

துதிக்கு பாத்திரர்

கனத்திற்கு பாத்திரர்

மகிமைக்கு பாத்திரர் நீர்தானையா (2)

ஜோரா, ஜோரா, ஜோரா கைய தட்டி பாடுங்க

இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க

நீதிமான் கள் துதிக்கும் போது

வெற்றி கொண்டாட்டம் பெருகுதுங்க (2)

நீதிமான்கள் பெருகும்போது

பட்டணமெல்லாம் களிகூருதே (2)

உன்னதமான கர்த்தரையே

உயர்த்தி பாடிடுவோம் – (2)

மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம்

நமது தேவன் பெரியவரும்

ஸ்தோத்தரிக்கத் தக்கவரும் (2)

தமது மகிமையின் பிரசன்னத்தால்

பர்வதம் மெழுகுபோல் உருகிடுதே – (2)

– உன்னதமான…

நமது தேவன் எழுந்தருளி

சத்துருக்களை சிதறப்பண்ணி (2)

சீயோனுக்கு தயை செய்து

சிறையிருப்பை திருப்பிடுவார் (2)

– உன்னதமான…