நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஜெபிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க

Jepikka Marantha Pothum En Appaa Neenga

Reenu Kumar

ஜெபிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க

வேதம் வாசிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க

துரோகம் செஞ்ச போதும் என் அப்பா நீங்க

பாவம் செஞ்ச போதும் என் அப்பா நீங்க

அப்பா நீங்க இயேசப்பா நீங்க

அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க - 2

என்னை கையெந்தி செல்லும் இயேசு அப்பா நீங்க

என்னை தோள் சுமந்து செல்லும் அன்பு அப்பா நீங்க

நான் வீழுந்த போது தூக்கின என் அப்பா நீங்க

யார் வெறுத்தாலும் சேர்த்துக்கொள்ளும் அப்பா நீங்க

அப்பா நீங்க இயேசப்பா நீங்க

அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க - 2