நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஜெபத்திலே வல்லமை உண்டு சகோதரனே

Jepaththilae Vallamai Unndu Sakotharanae

Bishop Gnanaprakasam

ஜெபத்திலே வல்லமை உண்டு சகோதரனே உங்க

ஜெபத்திலே வல்லமை உண்டு சகோதரியே -2

ஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோ

அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ-2

நேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களே

நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க

நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க-3

– ஜெபத்திலே

ஜெபித்தால் தான் வெற்றி பெற முடியும் முடியும்

ஜெபித்தால் தான் பெலன் பெற முடியும் முடியும்(2)

ஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோ

அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ-2

நேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களே

நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க

நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க-3

– ஜெபத்திலே

ஜெபித்தால் தான் ஊழியம் செய்ய முடியும் முடியும்

ஜெபித்தால் தான் உயர்வு பெற முடியும் முடியும்(2)

ஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோ

அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ-2

நேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களே

நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க

நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க-3

– ஜெபத்திலே