நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஜாமக்காரேனே ஜாமக்காரேனே

Jaamakkaaraenae Jaamakkaaraenae

Pastor K. S. Wilson

ஜாமக்காரேனே ஜாமக்காரேனே

விழித்திரு விழித்திரு விழித்திரு மகனே

திறப்பின் வாசலில் நீ நிற்க வேண்டுமே

திறப்பின் வாசலில் நீ நிற்க வேண்டுமே – 2

அழிந்து போகும் ஆத்துமாக்கள் கோடி கோடியே

ஜெபித்திடு ஜெபித்திடு ஜெபித்திடு மகனே

கதற வேண்டுமே நீ கதற வேண்டுமே

ஆத்துமாவுக்காய் நீ கதற வேண்டுமே

– ஜாமக்காரேனே

மௌனம் ஏனய்யா இன்னும் மௌனம் ஏனய்யா

செயல்படு செயல்படு செயல்படு மகனே

நீ பேசாவிட்டால் இந்த கற்கள் எல்லாம்

பேசிடுமே பேசிடுமே

– ஜாமக்காரேனே

தேசத்திலே எழுப்புதல் தர வேண்டுமே

உழைத்திடு உழைத்திடு உழைத்திடு மகனே

உடைந்து போன குடும்பங்களை

கட்ட வேண்டுமே கட்ட வேண்டுமே – (2)

– ஜாமக்காரேனே

காலமில்லையே நேரமில்லையே

செயல்படு செயல்படு செயல்படு மகனே

இரத்த சாட்சியாய் மரிக்க ஆய்த்தமா – (2)

இரத்த சாட்சியாய் மரிக்க ஆய்த்தமா

– ஜாமக்காரேனே