நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசய்யா உந்தன் முகத்தை தேடி ஆசையாய் வருகிறேன்

Iyaesayyaa Unthan Mukaththai Thaeti Aasaiyaay Varukiraen

Bishop Gnanaprakasam

இயேசய்யா உந்தன் முகத்தை தேடி

ஆசையாய் வருகிறேன்

உந்தன் மெல்லிய சத்தம் கேட்டிட

ஆவலாய் துடிக்கிறேன்

அதிகாலையில் உமது பிரசன்னம்

எனக்கு இன்பம் ஆனது

பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா…2

காலையில் கர்த்தாவே உம்

கிருபையினால் நிரப்பிடுமே ---2

பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா…2

– இயேசய்யா

காலையில் கர்த்தாவே உம்

பிரசன்னத்தினால் நிறைத்திடுமே

பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா…2

– இயேசய்யா

காலையில் கர்த்தாவே உம்

மகிமையினால் நிறைத்திடுமே

பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா…2

– இயேசய்யா