பாடல்
இரங்கும் இரங்கும் கருணை வாரி
Irangum Irangum Karunnai Vaari
Sirkali Yesuprakasam
இரங்கும் இரங்கும் கருணை வாரி
இயேசு ராஜனே அவர் நாச நேசனே
அவர் நாச நேசனே
திறங்கொண்டாவி வரங்கொண்டு உய்ய
சிறுமை பாரய்யா ஏழை
வறுமை தீரய்யா ஏழை
வறுமை தீரய்யா
தீமை அன்றி வாய்மை செய்ய
தெளிகிறேன் அய்யா
தெளிவை புரிகிலேன் அய்யா
பாவியேற்று கவி மன்றாட்டை
பரிந்து கேளய்யா தயை
புரிந்து மீளய்யா… தயை
புரிந்து மீளய்யா…
– இரங்கும்
அடியேன் பாவ கடி விஷத்தால்
அயர்ந்து போகின்றேன் மிக
பயந்து சாகின்றேன்
பாவியேற்று ஜெபமன்றாட்டை
பரிந்து கேளய்யா தயை
புரிந்து மீளய்யா… தயை
புரிந்து மீளய்யா
– இரங்கும்