நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இந்த நாளைத் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்

Intha Naalaith Thantha Thaevanukku Sthoththiram

Moses Rajasekar

இந்த நாளைத் தந்த

தேவனுக்கு ஸ்தோத்திரம்

நல்வாழ்வு தந்த இறைவனுக்கு

ஸ்தோத்திரம

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் – 2

– இந்த நாளை

நல்ல ஆராதனை தந்ததாலே ஸ்தோத்திரம் – 2

ஆடி பாடி மகிழச் செய்தீர் ஸ்தோத்திரம் – 2

சத்தியத்தால் நிரப்பியதால் ஸ்தோத்திரம் – சபையில்

சத்துருவை விரட்டினதால் ஸ்தோத்திரம்

சத்துருவை விரட்டினதால் ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரம் – 8 – இந்த நாளை

அன்பின் ஆவி எனக்கு தந்தீர் ஸ்தோத்திரம் – 2

சந்தோஷத்தால் நிரப்பினதால் ஸ்தோத்திரம் – 2

கனிகளாலே நிரப்பினதால் ஸ்தோத்திரம் – ஆவியின் 2

நல்ல மனிதனாக வாழ வைத்தீர் ஸ்தோத்திரம்

நல்ல மனிதனாக வாழ வைத்தீர் ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரம் – 8 – இந்த நாளை

ஆவியிலே நிறைவு தந்தீர் ஸ்தோத்திரம் – 2

அபிஷேகத்தால் நிரப்பினதால் ஸ்தோத்திரம் – 2

பரிசுத்தமாக்கினதால் ஸ்தோத்திரம் – என்னை – 2

பரலோகத்தில் இடம் தந்தீர் ஸ்தோத்திரம்

பரலோகத்தில் இடம் தந்தீர் ஸ்தோத்திரம்– எனக்கு – 2

ஸ்தோத்திரம் – 8 – இந்த நாளை