நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எத்தனை நல்லவர்

Eththanai Nallavar

Johnsam Joyson

எத்தனை நல்லவர் (2)

நன்மை செய்வதை விட்டு விடாதவர்

எத்தனை நல்லவர்

தேவை அறிந்தவர் கை விடாதவர்

கேட்கும் வேளையில் எல்லாம் தருபவர்

– எத்தனை நல்லவர்

கரத்தை பிடித்தவர் கை விடாதவர்

கன்மலை மேலே உயர்த்தி வைப்பவர் (2)

– எத்தனை நல்லவர்

என்னை அழைத்தவர் என்னோடிருப்பவர்

எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர் (2)

– எத்தனை நல்லவர்