நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எத்தனை நாவால் துதிப்பேன் இயேசு

Eththanai Naavaal Thuthippaen Yesu

Sirkali Yesuprakasam

எத்தனை நாவால் துதிப்பேன் இயேசு

கர்த்தா உன் கருணையை பாடிப்புகழ்ந்து

நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் இனிக்கும்

இன்னிசை மாலையால் போற்றிப்புகழ்ந்து

– எத்தனை

பிராத்தனை கேட்கும் பெம்மானே இந்த

பேதையின் பலவீனம் பராததருள்போனே

சரண் என்று செம்பாத மலரடிச் சேர்ந்தோரை

தாவிப் பிடித்து கவலைத் தீர்த்தோனே

– எத்தனை

நம்பினோர் அல்லார் அறிவார் இயேசு

தம்பிரானே உந்தன் கம்பிர குணம்

அம்பிரார் உன் அன்பின் அதிசய நடத்துதல்

சம்பூரண சவரட்சனை செல்வம்

– எத்தனை