பாடல்
எந்தன் இயேசுவே என் இரட்சகரே
Enthan Yesuvae En Iratchakarae
Athisayam Prince Jon
எந்தன் இயேசுவே
என் இரட்சகரே
நீர் வாழ்கவே
உந்தன் பிரசனத்தால்
என்னை நிரப்பிடும்
உந்தன் ஆவியால்
அபிசேகியும்
ஆலோசனை கர்த்தர்
என் எஜமானனே
நீர் அதிசயமானவர் இயேசுவே
நித்திய பிதா
சமாதான பிரபுவே
உன்னதமானவரே இயேசுவே