நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னுயிரும் என் இயேசுக்காக

Ennuyirum En Yesukkaaka

Johnsam Joyson

என்னுயிரும் என் இயேசுக்காக

என் உள்ளமும் என் இயேசுக்காக

என் இயேசுவை நான் நேசித்து

என் இயேசுவை நான் தியானித்து

என் இயேசுவிலே நான் களிப்புற வேண்டும்

என்னை உயர்த்தியதும்

என் இயேசு மாத்தரமே

என்னை உயிர்ப்பித்ததும்

என் இயேசு மாத்தரமே (2)

– என் இயேசுவை நான்

என் ஆசை என்

இயேசு மாத்தரமே

என் வாஞ்சையும் அவர்

சமூகம் மாத்தரமே (2)

– என் இயேசுவை நான்