பாடல்
என்னைப் பற்றி எனக்குத் தெரியாது
Ennaip Patti Enakkuth Theriyaathu
Moses Rajasekar
என்னைப் பற்றி எனக்குத் தெரியாது
எந்தன் வாழ்வை என்னால்
சொல்ல முடியாது
என் பாதை தெரிந்தவர் என்
வாழ்க்கை அறிந்தவர் என்
நேசர் ஒருவரே என் இயேசு ஒருவரே
வஞ்சகனின் வலையை அறியாது
ஓடினேன் பாவத்தின் அயராது
என்னைக் கருவில் கண்டவர்
பேர் சொல்லி அழைத்தவர்
பாதம் வந்த பணிந்தேன் இப்போது – 2
– என்னைப்பற்றி
நாச உலகின் வேஷம் அறியாது
ஆசபாசங்களில் வாழ்ந்தபோது
என்னைக் கண்டித்துணர்த்தினவர்
என்னை தண்டித்து சிட்சித்தவர்
கரங்களில் அடங்கினேன் இப்போது – அவர்
– என்னைப் பற்றி
அநாதையாய் நான் அலைந்த போது
அன்போடு அரவணைத்த போது
உம் அன்புக் கண்களே உம்
பாசக் கரங்களே
பாடுவேன் உம் புகழை இப்போது – நான் – 2
– என்னைப் பற்றி