பாடல்
என்னை வாழ வைக்கும் அன்பு தெய்வமே
Ennai Vaala Vaikkum Anpu Theyvamae
Moses Rajasekar
என்னை வாழ வைக்கும் அன்பு தெய்வமே
என்னை தாங்கி நடத்தும் அன்பு இயேசுவே
நீங்க இல்லாத ஒரு நிமிஷம் கூட
என்னாலே நினைச்சு பார்க்க முடியல
என்னாலே நினைச்சு பார்க்க முடியல– 2
நான் போகும் இடமெல்லாம் நீங்க வரணும்
நான் அமரும் இடமெல்லாம் நீங்க அமரணும் – 2
நான் பேசும் பேச்சிலெல்லாம் நீங்க இருக்கணும் – 2
நீங்க இல்லாம நான் இல்லையே
நீங்க இல்லாம நான் இல்லையே– 2
– என்னை
தனிமையிலே நான் நடந்தபோது
தோளோடு தோள் கோர்த்த தேவனே – 2
தவறி நான் கீழே விழுந்தபோது – 2
தூக்கியே சுமந்து சென்ற தேவனே
தூக்கியே சுமந்து சென்ற தேவனே – 2
– என்னை
கண்ணீரில் நான் நடந்தபோது
கண்ணீரை துடைத்தெறிந்த தேவனே – 2
கலங்கியே நின்ற எந்தன் வாழ்வில் – 2
ஒளியாக வந்து விட்ட தேவனே
ஒளியாக வந்து விட்ட தேவனே – 2
– என்னை