நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னை நிரப்புங்கப்பா உங்க வல்லமையால

Ennai Nirappungappaa Unga Vallamaiyaala

Gersson Edinbaro

என்னை நிரப்புங்கப்பா உங்க வல்லமையால என்னை

நிரப்புங்கப்பா உங்க அக்கினியால

நிரப்பிடுங்க என்னை நிரப்பிடுங்க

ஆவியினாலே நிரப்பிடுங்க

நிரப்பிடுங்க என்னை நிரப்பிடுங்க

வல்லமையாலே நிரப்பிடுங்க

நிழலைத் தொடுவோர் சுகத்தைப் பெறணும்

கட்சையை தொடுவோர் அற்புதம் பெறணும்

பேதுரு போல் என்னை நிரப்பிடுங்க

பவுலைப் போல் பயன்படுத்திடுங்க

நிரப்பிடுங்க என்னை நிரப்பிடுங்க

ஆவியினாலே நிரப்பிடுங்க

நிரப்பிடுங்க என்னை நிரப்பிடுங்க

வல்லமையாலே நிரப்பிடுங்க

காலியான பாத்திரமாக

வாழ்ந்த வாழ்க்கை முடிவுக்கு வரணும்

மூழ்கணுமே நான் மூழ்கணுமே உம்

ஆவியின் நதியிலே மூழ்கணுமே

நிரம்பணுமே நிரம்பணுமே உம்

பரிசுத்த ஆவியினாலே நிரம்பணுமே

தெருவெல்லாமும் அக்கினி நதியே

என்னை கொண்டு பாய்ந்திட செய்யும்

செய்திடுங்க ஐயா செய்திடுங்க

நதியாய் பாய்ந்திட செய்திடுங்க

நிரப்பிடுங்க என்னை நிரப்பிடுங்க

ஆவியினாலே நிரப்பிடுங்க

நிரப்பிடுங்க என்னை நிரப்பிடுங்க

வல்லமையாலே நிரப்பிடுங்க

– என்னை