பாடல்
என்னை காண்கின்ற தேவன் நீரே என்னோடு பேசினீரே
Ennai Kaannkinta Thaevan Neerae Ennodu Paesineerae
Sirkali Yesuprakasam
Key
Am
Tempo
68
Time
4/4
என்னை காண்கின்ற தேவன் நீரே
என்னோடு பேசினீரே என்
கண்ணீரை துடைத்தீரே
உமக்கே நான் அடிமையானேன்
என் சிறுமையை பார்த்தீரே என்
தாழ்மையை நினைத்தீரே என்
உள்ளத்தை அறிந்த தெய்வம் நீரே
என்னை நீர் தேற்றினீரே
– என்னை
என் துன்பத்தின் வேளையிலே என்
குரலை கேட்டு வந்தீர்
என் இக்கட்டில் இருந்து மீட்டீரே
காருண்ய தேவன் நீரே
– என்னை
என் நெஞ்சத்தின் பாரம் மாற்றினீரே என்
இரட்சிப்பின் தேவன் நீரே
என் ஆத்ம நேசர் வந்தீரய்யா
நான் செய்த பாக்கியமே
– என்னை