பாடல்
என்னை ஆட்கொண்ட இயேசுவே
Ennai Aatkonnda Yesuvae
என்னை ஆட்கொண்ட இயேசுவே
உமக்கே ஆராதனை
என்னை ஆளுகை செய்பவரே
உமக்கே ஆராதனை – 2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே…. (2)
என்னை தேடி வந்து இரட்சித்து அபிஷேகித்த
தெய்வம் நீர் அல்லவோ (2)
– ஆராதனை
என்னை பெயர் சொல்லி அழைத்து உயர்த்தின
தெய்வம் நீர் அல்லவோ – 2
– ஆராதனை
என்னை கருவிலே தேர்ந்தெடுத்து நிலைப்படுத்தின
தெய்வம் நீர் அல்லவோ – 2
– ஆராதனை