எங்கள் வழிகளில் எல்லாம் துணையாக வருபவரே
Engal Valikalil Ellaam Thunnaiyaaka Varupavarae
Bishop Gnanaprakasam
எங்கள் வழிகளில் எல்லாம் துணையாக வருபவரே
நாங்கள் போகும் இடமெல்லாம் துணையாக வருபவரே
நீங்க வாங்க இயேசுவே நீங்க
வாங்க இயேசுவே
துணையாக வாங்க இயேசுவே
பொல்லாத விபத்துக்கும் எல்லாவித தீங்குக்கும்
தப்புவித்து காத்தருளுமே இயேசுவே
தப்புவித்து காத்தருளுமே, இயேசய்யா – 2
நீங்க வாங்க இயேசுவே நீங்க
வாங்க இயேசுவே- 2
துணையாக வாங்க இயேசுவே- 2
– எங்கள் வழிகளில்
உம்முடைய கரத்தினாலே எங்களை மூடிக்கொண்டு
தப்புவித்து காத்தருளுமே இயேசுவே
தப்புவித்து காத்தருளுமே, இயேசய்யா – 2
நீங்க வாங்க இயேசுவே நீங்க
வாங்க இயேசுவே- 2
துணையாக வாங்க இயேசுவே- 2
– எங்கள் வழிகளில்
இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லும்
எங்களைத்தானே
தப்புவித்து காத்தருளுமே இயேசுவே
தப்புவித்து காத்தருளுமே, இயேசய்யா – 2
நீங்க வாங்க இயேசுவே நீங்க
வாங்க இயேசுவே- 2
துணையாக வாங்க இயேசுவே- 2
– எங்கள் வழிகளில்