நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எங்க படை இது இயேசு படை

Enga Patai Ithu Yesu Patai

Moses Rajasekar

எங்க படை இது இயேசு படை

வெற்றி நடை போடும் ஜீவ படை – 2 – ஓ

அல்லேலூயா சொல்லி

சொல்லி துதிக்கும் படை

எரிகோவை ஒரு நொடியில்

இடிக்கும் படை – 2

இந்த படை போதுமா

இன்னொரு படை வேணுமா

சாத்தானை ஜெயிக்க

எங்க படை போதுமே – 2

– எங்க படை

ஜெபிச்சே வியாதிகளை சொஸ்தமாக்குவோம்

பாட்டுப் பாடியே பேய்களை விரட்டியடிப்போம் – 2

சத்தியத்தின் ஜனங்களை ஆதாயப்படுத்துவோம் – 2

வைராக்கியமாய் இயேசுவுக்காய்

வாழ்ந்துக்காட்டுவோம்

– இந்த படை – எங்க படை

வீடு நடைபோடு வரும் ராஜப்படை

காடு மேடு கடந்து வரும் தெய்வப்படை – 2

வீடு நிலம் சொத்துக்களை மறந்த படை – 2

இயேசுவுக்காய் தியாகமாய் வாழும் படை – 2

– இந்த படை – எங்க படை

எதிரியின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்

எதிர்த்து வரும் சவால்களை சமாளிப்போம் – 2

தோல்வி கண்டு ஒரு போதும் துவள மாட்டோம்

இலக்கை நோக்கி பந்தயத்தை

தொடர்ந்திடுவோம்

– இந்த படை – எங்க படை

எங்க ராஜா இயேசு ராஜா

எங்கக் கொடி சிலுவைக் கொடி

எங்க ராஜயம் பரலோக ராஜ்யம்

எங்கள் கோஷம் அல்லேலூயா – 2

வெற்றி… வெற்றி… எங்களுக்கே வெற்றி – 4