என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
En Vaalvin Mulu Aekkamellaam
Fr. S. J. Berchmans
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மோடு இருப்பதுதான்
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மோடு இருப்பதுதான் – 2
இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (4)
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் – (உம்)
புகழ் பாடி மகிழ்வதுதான்
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் – (உம்)
புகழ் பாடி மகிழ்வதுதான் – – 2
இரவும் பகலும் உம்புகழ் பாடி மகிழ்வதுதான்
என்ன நேர்ந்தாலும் உம் புகழ் பாடி மகிழ்வதுதான்
எப்போதுமே உம் புகழ் பாடி மகிழ்வதுதான்
எப்போதுமே உம் புகழ் பாடி மகிழ்வதுதான்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (4)
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மை நேசித்து வாழ்வதுதான்
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மை நேசித்து வாழ்வதுதான் – 2
இரவும் பகலும் உம்மைதான் நேசிப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மைதான் நேசிப்பேன்
எப்போதுமே உம்மைதான் நேசிப்பேன்
எப்போதுமே உம்மைதான் நேசிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (4)
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதான் – 2
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதான் – 2
இரவும் பகலும் உம் சித்தம் செய்வதுதான்
என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்வதுதான்
எப்போதுமே உம் சித்தம் செய்வதுதான்
எப்போதுமே சித்தம் செய்வதுதான்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (4)