பாடல்
என் வாழ்க்கையின் நடுவினிலே
En Vaalkkaiyin Naduvinilae
Joel Thomasraj
என் வாழ்க்கையின்
நடுவினிலே (முழுவதுமே)
உம் வெளிச்சம் வீசட்டுமே(2)
என் எல்லாம் நீரே
என் எல்லாம் நீரே
என் எல்லாம் நீரே இயேசுவே
என் பிரச்சனை நடுவினிலே
உம் பாசத்தை உணரட்டுமே
என் கவலையின் நடுவினிலே
உம் கரத்தை காணட்டுமே
என் எல்லாம் நீரே
என் எல்லாம் நீரே
என் எல்லாம் நீரே இயேசுவே
என் தனிமையின் நடுவினிலே
உம் தயவு தாங்கட்டுமே
என் பயத்தின் நடுவினிலே
உம் பெலத்தை உணரட்டுமே
என் எல்லாம் நீரே
என் எல்லாம் நீரே
என் எல்லாம் நீரே இயேசுவே