நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் தேவனே என்னை தொடும்

En Thaevanae Ennai Thodum

Ravi Bharath

என் தேவனே என்னை தொடும்

கைவிடாமல் காத்திடும்

நன்மையால் நிரப்பிடும்

மாசற்ற மனிதனாய் மாறிடவே என்னை

தொட்டிடும் அன்பான தெய்வ மகனே-2

சாட்சியாய் பகர்வேன் பாட்டாக படிப்பேன்

நீர் செய்த நன்மைகளை

நாள்தோறும் நினைப்பேன்

சந்தோஷமும் சமாதானமும்

தொட்டாலே உண்டாகுமே

– என் தேவனே

தொட்டாலே போதும் துன்பங்கள் போகும்

விண்ணாட்டு மைந்தனே இறங்கி வாரும்

சிட்டாக பறக்க சாபங்கள் நீங்க

சிலுவை நாதனே சீக்கிரம் வாருமே

ஆறுதலே தேறுதலும்

தொட்டாலே உண்டாகுமே

– என் தேவனே