பாடல்
என் பெலனாகிய கர்த்தாவே
En Pelanaakiya Karththaavae
Lucas Sekar
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மையே நம்பிவுள்ளேன்
நான் கைவிடப்படுவதில்லை (2)
என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
தாங்குதைய்யா உம் கிருபை – (2)
நான் அழுது புலம்பும் நேரமெல்லாம் (2)
அணைக்குதைய்யா உம் கிருப
– என்னை (2)
நான் மரண இருளில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன் நான் (2)
உங்க கோலும் தடியும் தேற்றுதைய்யா (2)
அனுதினம் வெற்றிப் பாதைக்காட்டுதைய்யா
– எனக்கு (2)
உம்மாலே ஒரு சேனைக்குள்ளே
பாய்ந்து நானும் சென்றிடுவேன் (2)
உம்மாலே ஒரு மதிலையுமே (2)
தாண்டி நானும் சென்றிடுவேன்
– தினமும் (2)
நான் போகின்ற பாதை எல்லாமே
உம் சமூகம் செல்லுதைய்யா (2)
கோணலான வழிகளெல்லாம் (2)
செவ்வையாக மாறுதைய்யா
– எனக்கு (2)